1.eye should be bright
கண் தெளிவாக இருக்க வேண்டும்.
2.Gills should be red
செவில் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.
3.easily scales should not come away from fish.
எளிதில் செதில் மீனிலிருந்து வரக்கூடாது.
4.Don't bad odour from fish
மீனிலிருந்து கெட்ட வாசனை வரக்கூடாது.
0 Comments